பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

41 விஜயாதித்யன்-சளுக்கிய அரசன், ஆண்டகாலம் கி.பி. 670-680 (பூ.ே மு. ராகவ ஐயங்கார்) விஜயாலயன்-சோழ அரசன், ஆண்ட காலம் கி.பி. 900 -1060-க்குள்ளாக-மற்ருெரு நிர்ணயம் கி.பி. 880. வீரக்கவிராயர் - தமிழ் அரிச்சந்திர புராண ஆசிரியர், காலம் சுமார் கி.பி. 1524, விரசிங்காதன புராணம்-வேலைய தேசிகர், உமாபதி சிவா சாரியார் எழுதியது கி.பி. 1717 (தமிழ் லெக்சிகன் அகராதி) வீரசோழன்-கொங்கு காட்டை யாண்ட ஓர் சிற்றரசன் -கி.பி. 12-வது நூற்ருண்டின் ஆரம்பம்-மற்ருெரு கிர்ணயம் கி.பி. 11-ம் நூற்ருண்டின் பிற்பகுதி (திரு. சேது பிள்ளை அவர்கள்) வீரசோழியம் - தமிழ் நால்-கி.பி. 11-ம் நாற்ருண்டு (தமிழ் லெக்சிகன் அகராதி) விரபல்லாளன்-ஹொய்சல அரசன், கி.பி. 1197. வீரபாண்டியன்-மதுரையில் ஆண்டவர், காலம் சுமார் கி.பி. 1637, மற்ருெரு வீரபாண்டியன் கி.பி. 1475 இன்னுமொரு வீரபாண்டியன் கி.பி. 1586, (கவர்ன் மென்ட் எபி க்ராபிஸ்ட்) வீரமாமுனிவர்-ரெவான்ட்பிஸ்கி, கி.பி.1680-141. வீரராகவ முதலியார் அந்தகக் கவிராயர் கழுக்குன்றப் புராண ஆசிரியர், கி.பி. 17-ம் நூற்ருண்டு. வீரராஜேந்திரன்-ஒர் சோழ அரசன், ஆண்ட காலம் கி.பி. 1062-1070 (சர். டி. தேசிகாசாரியார்) வெங்கடமஹி - சங்கீத வித்வான், கி.பி. 11-ம் நூற் முண்டு. 6