பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

§ ரிச்சந்திர புராணம்-விரை ஆக கவிராயர் பாடியது. அ அரங்கேற்றிய காலம் கி.பி. 1524-கி.பி. 1526 (அக வரத வினயகம் பிள்ளே ! அரிஞ் செயன்-சோழ அரசன் கி பி. 954. அரிதாசர்-இருசமய விளக்கம் ஆசிரியர், கி.பி. 1750. அருணகிரிநாதர்-திருப்புகழ் பாடியவர் கி.பி. 15-ஆம் நூற்ருண்டு, கி.பி. 1411. அருணகிரி புராணம்-மறைஞான சம்பந்தர் இயற்றிய நூல், கி.பி. 1555 (திரு.அநவரதவிதாயகம் பிள்ளை) அருணந்தி சிவாசாரியார்-சிவஞான சித்தியார் ஆசிரி யர், சுமார் கி.பி. 1253, w அருணுசலக் கவிராயர்-ராமநாடகக் கீர்த்தனே ஆசிரியர், G,岛,1?重2-丑?79。 அரும்பொருள் விளக்க நிகண்டு-எழுதப்பட்ட காலம் சுமார் கி.பி. 1760 (திரு. வையாபுரி பிள்ளை) அலெக்சாண்டர்-கிரேக்க அரசன், இவன்பெயர் சிகண் டர் என்று மருவியுளது. இந்தியாவின்மீது படை யெடுத்தது கி.மு. 827-325. அவிரோத உந்தியார்-ஒர் வேதாந்த நால், சாங்தலிங்க சுவாமிகள் இயற்றியது. கி.பி. 18-ஆம் நூற்றண்டு. அழகன் பெருமாள் குலசேகரன்-காலம் கி.பி. 1480 (கவர்ன்ம்ென்ட் எபிக்ராபிஸ்ட்) அனபாபு:சோழன்-சோழ அரசன், இவனுக்கு ராஜ கேசரி வர்மீன் என்ற்ம் குலோத்துங்கன் என்றும் பெயர் உண்டு. கி.பி. 1068-1112 (டி. எ. ராமலிங்க செட்டியார்). х அனுராஜபுரம்-அனுராதபுரம் என்றும் பெயர். லங்கை யில் ராஜதானியா யிருந்தது. ஸ்தாபிக்கப்பட்டது கி.மு. 410_அழிக்கப்பட்து கி.பி. 1109. அஜாதசத்து-வட இந்திய அரசன்-ஆட்சி ஆரம்பம் கி.மு.491, பாடலிபுரம் இவன் காலத்தில் அன்மக்கப் பட்டது.