பக்கம்:காலக் குறிப்புகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4

4. அஜெண்டா சித்திரங்கள்-வரையப்பட்ட காலம் கி.பி. 450-650, - - அஹல்யாபாய்-வட இந்தியாவிலிருந்த ஓர் மாதரசி, மரணம் கி.பி. 1795. ஆகம காலம்-கி.பி. 9-ஆம் நூற்றண்டு முதல் 12-ஆம் நூற்முண்டு வரையில். ஆங்கிலேயர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் - ஆ தென் இந்திய்"யுத்தம் கி.பி. 1746-1761 (சி.எஸ். ரீனி வாசா சாரியார்) I ண்டாள்-அல்லது சூடிக்கொடுத்த காய்ச்சியார் வைஷ் ணவ கிரந்தமாகிய நாலாயிர பிரபந்தத்தில் சில பாசு ரங்கள் பாடிய பெண்மணி, காலம் கி.பி. 131 (மு. ராகவ ஐயங்கார்) பிறந்தது கி.பி. 116 (வி. ராமசந்திர தீட்சிதர்) - - ஆண்டிப் புலவர்-நிகண்டு ஆசிரியர் கி.பி. 17-ஆம் நாற் ருண்டு. - த்மநாத தேசிகர் - சோழமண்டல சதக ஆசிரியர் 을 கி.பி. 1650-1728-க்குள்ளாக - * - ஆதித்த கரிகாலன்- அல்லது இரண்டாம் ஆதிக்கன், இவனுக்குப் பொன் மாளிகைத் துஞ்சியதேவன், என்றும், ராஜராஜ குலசேகரன் என்றும் பெயர்கள் உண்டு. கால்ம் சிம்ார் கி.பி. 986-970 (சோமசுந்தர தேசிகர்) ஆதித்தன் -தமிழ்காட்டில் ஆண்ட ஓர் சோழ அரசன் 茜零蠶 ழ அரச ஆதியப்பு இரவலர்-மாயவா ஸ்தல புராணம் பாடியவர் கி.பி. 1580 (கிரு. டி. செல்வகேசவராய முதலியர்ர்) ந்திரர்கள்-ஆளுகை கி.மு. 200, கி.பி. 225 (சி. எஸ். 용) பூரீனிவாச சாரியார்) கி.பி. 1-200 (பூரி g? 3) F சாமி). ஆர்க்காடு- ஆறுகாடு) கிளேவ் முற்றுகை, கி.பி. 1751. ஆரியூர்கள்-முதல் முதல் இந்தியாவிற்கு வந்தது. சுழார் 5500 வருடங்களுக்குமுன் அதாவது கி.மு. 8800. (ம. துரைசாமி) - கி.மு. 1500 (சர். ஆர்தர் கெயிட்)