பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110


கிழவி சொக்கி அந்தப் பகுதிப் போலீஸ் ஸ்டேஷனி விருந்து சுமை கடந்த மனத்தோடு, பெற்றுத் திரும்பிய நல்ல பெயருடன் நடந்தாள். அவளுக்கு முன்னே வந்து நின்ருர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால். " தாயே. இன்னிக்கு மத்தியானச் சாப்பாட்டுக்கு நான் கட்டாயம் வந்து விடுவேன். சோறு சமைச்சு வச்சுப்பிடுங்க ' என்ருர் அவர். கிழவி நடுநடுங்கினுள் ; நெற்றிமேட்டில் அதிசயம் வின வடிவெடுத்து வேடிக்கை காட்டியது ; வேடிக்கை பார்த்தது.

  • எசமான் ...நீங்க...” என்று தடுமாறினல் சொக்கி.
  • ஏன் பயப்படுநீங்க : பாவம், உங்களுக்கு என்னைப் புரி யாது. ஆன, மயில்சாமியைத் தான் உங்களுக்குத் தெரியும் உங்களை நான் மறக்க முடியாது. தாயே 1 மாரிக்கு இரக்கப் பட்டுக் கொடுத்த பத்து ரூபாய் இத்தாங்க. எனக்குப் போட்ட உங்க சோற்றுக்கு மட்டும் பணம் தர எனக்கு வக்கு இல்லீங்க, தாயே!-ஸி. ஜ. டி. இன்ஸிபெக்டரின் உருவிலே, அவள் தன் மாணிக்கக் கட்டியைத் தரிசித்தாளோ ? .

蟒 肇 染 to #. அண்ணுத்தே !” சிறைக்கூடத்தில் கம்பிகளுக்கு மத்தியில் இருந்த மாரி நிமிர்ந்தான். •. போலில் அதிகாரி வேணுகோபால் நின்றர். சுற்றிச் சூழ விழித்தான் கைதி, st மாரி, உன்ைேட தாய்ப்பாசம் பெரிசு. ஆனாலும், நீ. திருடினதைச் சட்டம் அநுமதிக்கவோ, மன்னிக்கவோ முடி யாது. குற்றத்துக்கு உண்டான தண்டனையை நீ அநுபவிச்