பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116


செங்கோடன் கண்களை மூடி மூடித் திறந்தான். அவன் மேனி வெல வெலத்தது. வேர்வை பெருகியது. தள்ளாடித் இடுமாறித் தவித்தான், அஞ்சலைப் பொண்னே சீருதே இனி. என்னைச் சமிச்சுப்புடு, தட்டுக் கெட்டுப் போகமாட் டேன். உன் ஆணையை இனி இந்தச் சென்டித்துக்குச். சோதிச்சுப் பார்க்கவே துணிய மாட்டேன் ! என்ன நம்பு; அஞ்சலே! விம்மிப் புடைத்து விரிட்டுப் புலம்பியபடி, அவன் தன் குடிசையைக் குறிவைத்துத் திசை திரும்பின்ை. அங்கே ே " யாரு, செங்கோடனங்காட்டி ? ' குரல் குறுக்கு மறித்தது. உறுத்துப் பார்த்தான் செங்கோடன். சன்னசிக் கிழவன் களைத்துச் சளைத்து நின்றன். ஏக்க மும் ஏமாற்றமும் முகத்தில் உப்புக் கோடு மறித்திருந்தன. அவனது வயிற்றுப் பிழைப்பில் கெங்கோடன் மண்ணை அள்ளி வீசி விட்டானே என்பதலைா அந்த வே த னை யு ம் நெட்டுயிர்ப்பும் ? ஊம் கொட்டின்ை செங்கோடன். இறும்ாப்புத் தொனி, இண்ணக்குத் திருநாளிலே சம்பாத்தியம் எக்கச்சக்கம் ஆனதினலே, கள்ளுத் தண்ணியும் எக்கச் சக்கம்தான் போலே! அப்பிடித்தானே, செங்கோடா ?” கேள்வியில் தொற்றிப் பற்றிய எகத்தாளம் செங்கோட னுக்கா புரியாது? அவன் நிமிண்டிவிட்ட நாகம் ஆன்ை. "சம்பாத்தியம் கூடுதல்தான். ஒப்புக்கிறேன். அது என் ைேட சாமி அளந்தபடி உண்ட்ைடம் சாவாடுசெத்ததை வச்சு மாரடிச்சுக்கிட்டு இருந்தாக்க, நானும் உம் மாதிரி. மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கிட்டுத் திரும்ப வேண்டியது. தான், கிழவா! ஒனக்கு வயசு வளர்ந்திருக்குதே தவிர, புத்தி சத்தி வளரக் காளுேமே? அதாலே நானே என்னைப் பார்த்து கூடுதலாய்க் குடிச்சியாக்கும் அப்படின்னு பல்லு