பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 17 மேலே பல்லுப் போட்டுக் கேட்கிறத்துக்குத் துணிஞ்சிட்டே ! இல்லையா, சன்னசிக் கிழவா ? ?’ என்று சோளம் பொறிய எதிர்வினச் கொடுக்கலானன். நோட்டம் புரிந்த புள்ளி கிழவன் சமர்த்தாகச் சமாளித் தான். அடடே, சும்மா கேலிக்குக் கேட்டதுக்காக்வா இம்புட்டுச் சடனை கொண்டுப்புட்டே நீ ? செங்கோடா, நீ தங்கம்னு தங்கம் இல்லியா?...ம்...பாவம், அந்த அஞ்சலப் பொண்னு செத்து மடிஞ்சதுக்கப்பாலே நீயும் சாகாத பிணமாவே ஆகிப்பூட்டே அறந்தாங்கிச் ச ந் ைத த் தெருவிலே உன்னைக் கண்டு தண்டினதுக்கு அப்பறம் உன் உடம்பு ரொம்ப வசம் கெட்டுப் போயிடுச்சே ஒண்ணுக்கும் ரோசிக்காம, என் ரோசனைப்படி எம்மவ ராசாத்திக் குட்டியை நீ கண்ணுலம் கட்டிக்கிட்டியான, உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது என்ன செப்புறே ’’ என்ருன் கிழவன். செங்கோடன் கிழவனைச் சோகம் சூழ ஊடுருவினன். ' கிழவா, என்னுேட நெஞ்சிலேயும் நினைவிலேயும் எம்புட்டு ஆசைக் கண்ணுட்டி அஞ்சலை தெய்வமாய் சதா காலமும் விளையாடிக்கிட்டு இருக்கையிலே, எனக்கு உன்மக ராசாத்தி என்னத்துக்காம் ? எனக்கு அந்தரங்க சுத் தியோடே காவ லாகவும் துணையாகவும் இருக்கத்தான் என்ஞ்ேட சாமி - நாகர்சாமி, இருக்குதே ?. நீ உன் பாதைக்கு மடங்கு. நான் என்பாதையிலே பறியிறேன் ! என்று முகத்தில் அறைந்த மாதிரி பேசிவிட்டு, சுமை இறங்கிய மனத்தோடு நடக்க லானன். புதிய ரத்தம் பாய்ந்திருக்க வேண்டும் ! 蠟 - 帝。 染 போத்தல் காவி. பாம்புக்குப் பால் வார்த்து முடிந்தது. மனநிறைவும் நன்றி யறிவும் நிறக்க அந்தப் பாம்பு பெட்டிப் பாம்பாக அடங்கிக் கிடந்தது.