பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129


ஆண்ட பெருமாள் ஆசாரி நாட்டு வைத்தியர் ; கை ராசிக்காரர். சூரணம் பச்சிலையும் அவருக்குள் அடக்கமே ! அவர் வந்து சிவசாமியிடம், தம்பி, உங்க அண்ணுச்சி பெரியசாமி, சேதி தெரியா தாங்காட்டியும் ?...அ ந் தி சாஞ்சுங்கூட மிளகாய்க் கண்ணுகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கிட்டிருந்தாராம். ஏற்றமரம் முறிஞ்சு, உச்சாணியிலே நின்ன உங்க அண்ணுச்சி தவறி அப்படியே சாம்பான் கிணத்துக்குள்ளறவே விழுந்துப் பிட்டாகளாம் ...மஞ்சப் பத்து போடுறதுக்கு கொடுத்து வச்சிருக்குது வழி யி .ே ல போன ஆளுங்க அவரைக் காப்பாத்தி வெளியேத்தித் தூக்கிக்கிட்டு வந்து வீட்டிலே போட்டிருக்காங்க இன்னம் பேச்சு இல்லை !...ஆமா, உங்களுக்குத் தெரியாதா?...நீங்க போய்ப் பார்க்க வேணுமா, தம்பி ? " என்று விவரம் சொன் ஞர். சிவசாமி ம் என்று பெருமூச்சைப் பிரித்தான். அங் கிருந்து விரைவு பாய்ச்சிச் சென்று மறைந்தான். பெரியப்பாவுக்கு மேலுக்கு முடியலேயாம். சொல்லு ஆத்தா ” என்று வேண்டினுன் மாணிக்கம். ப-ட-ம் எழுத்துக்கள் சிலேட்டுப் பலகையில் அழிந்திருந்தன. ஆமா, ஆமா!...” 态 * - 彝 ஐயனர் குதிரையையே இமை வலிக்க, நெகுல்லிக்குப் பார்த்துக் கொண்டிருந்தான் சிவசாயி. அவனுடைய விழி களிலே ஆத்திரம் பொங்கியது தோளுக்கு மேல் தோழன் என்ற அளவுக்குப் பெரிய சாமியும் சிவசாமியும் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் தான், குப்புலிங்கம் சேர்வை கண்களே முடினர். கடன் கட்டி போக, சேந்தங்குடி ஜமீன் கிணற்றுத் தொங்கலில் இருந்த இரண்டு சோளக் கொல்லே அவர்கள் இருவருக்கும் மிஞ்சின. பெரிய சாமியின் பொறுப்பில் இவை இருந்தன; அண்ணனும் தம்பி யும் உழைத்தனர். சாண் வயிற்ாைர். . . وجه تمام و 17