பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ho3 தது அவன் வடித்த கண்ணிர். அம்மன் இரங்கினுள்; அம்மை இறங்கியது தம்பி ! தம்பி என்று வானத்துக்கும் பூமிக்கும் கூத்தாடினன் பெரியசாமி. பெரியசாமியும் சிவசாமியும் பையன்களாகவே இருந் திருக்கலாகாதா...? 蠟 . 游。 喻 பொடுகுத் தலையில் தூதுவளே இலச்சாற்றைப் பிழிந் தாள் பூங்காவனம். வாயைத் துடைத்துவிட்டு லேஞ்சை 3. எதறித் தோளில் போட்டபடி வந்தான் சிவசாமி. நண்டுக் குழம்பு இன்னமும் அவன் கையில் மணத்தது; வெத்திலைச் சருகு போட்டுக் கொண்டான் அவன். மண் வெட்டி, கடப்பாறை, கரண அரிவாள் போன்றவைகளை எடுத்து உள்ளிருந்த சாப்புக்குள் போட்டு முடின்ை அவன். - நிலவுப் பெண் பூ முடித்துச் சிங்காரப் புன்னகையை வெள்ளி முலாம் பூசி வெளியேற்றிய வண்ணம் : வெள். ளோட்டம் வந்து கொண்டிருந்த ஆனந்தமான பொழு தல்லவா. அது : . . மானிக்கம் : ஆத்தா ” என்று அழுதான். புண் வலித்திருக்க வேண்டும். - “ ரெண்டு பொளுது போனதும் பொடுகு குணமாகிப் பிடும்டா, கண்ணு .மாரியம்மன் தேரோட்டத்தன்னிக்கு உனக்கு முடி இறக்கவேணும். அதுக்குள்ளாற எப்படியும் தலைப்புண்ணு சாடா காஞ்சிப்பிடும் என்று விளக்கினுன் சிவசாமி. பாவம் நான் அண்ணக்கு அப்படித் தலையிலே குட்டி யிருக்கப்புடாது , என்ற கழிவிரக்கம் அவனுள் கோட்பாடு காட்டிற்று. அதே வேளையில் சிவசாமியின் மனம், மாணிக்கத்தை அடிப்பதற்கு வழி காட்டிய து நிகழ்ச்சியை நினத்தது; அந்தத் துணை நிகழ்ச்சியின் ஆதார சுருதியாகக் குரல் தந்த தலமைச் சம்பவம் ஏடு திருப்பியது. அவன் பார்வை உங்கோ திசை போனது. அவன் உதடுகள் ன்ேஞ்ச்சியாமே! அண்ணுச்சி என்று ரக்கக்க்த்தின.