பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i3} ஒன்றை நடத்திஞன். வரவுக்கும் செலவுக்கும் போக, அணு கணக்கில் உண்டியல் கலயத்தில் நிதி சேரத் தொடங் கியது. தலைச்சன் மாணிக்கம். - மாணிக்கத்தைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தான் சிவசாமி. அப்போது பெரியசாமி மாணிக்கத்திடம் வழியில் கண்டு ஒரு ரூபாய் கொடுத்தானும் இதை மகன் வாய் மொழியில் கேட்டதும் சிவசாமி அந்தப் பணத்தை ஆள் மூலம் அண்ண னிடம் அனுப்பிவிட்டுத்தான் மூச்சு விட்டான். என் கண்ணுலத்தை நடத்தி வைக்காத அண்ணனுக்கு. எனக்கு மூளும் வருசம் பேதி வந்து சாகப் பிழைக்கக் கிடந்தப்ப ஒண்ணு அரை தந்து உதவாத அண்ணனுக்கு இப்போ என்ன புதுசா கரிசனை வந்து முளைச்சுதாம் ?...சாகப் போறப்ப, இம்பிட்டுக் கஞ்சத்தனத்தையும் தான் த லை மேலே சுமந்துகினு போவனும் ...நூறு அம்பது பணம் சேர்ந் திருக்கிறதைக் கடைசிக் காலத்திலே தலையிலே தூக்கிக் கிட்டா போகப் போருங்க ?...ம் ! -இவ்வாறு வருந்திய நாட்கள் ஒன்ரு, இரண்டா ? 带 锋 蠍 மினே க்கம் பள்ளிக்குப் புறப்பட்டான் ; கோணியால் செய்யப்பட்ட புத்தகப்பை தோளில் இருந்தது : .நெற்றியில் விபூதி இல்ங்கிற்று. சிவசாமி வந்து வாசலில் நின்முன். அவனைத் தேடி ஒடி. வந்தான் ஒருவன். சிவசாமி, ட்ங்க பெரியசாமி அண்ணுச் சிக்கு தொண்டைக்கும் வாய்க்கும் இழுத்துப் பறிச்சுக்கினு இருக்குது ; உன்னே ஒரு வாட்டி பார்த்துப்பிடணும்னு கை யோ. கூட்டியாரச் சொல்லுருரு ! உங்க அண்ணுச்சி மகள் வேலாயுதம் வேலை பார்க்கிற குறிஞ்சிப்பாடிப் பாத்திரக் கடைக்குப் பையனை உடனே அனுப்பும்படி தந்தி கொடுத் திருந்துச்சு ; பாவம், வேலாயுதத்துக்கு அம்மை பூட்டி யிருக்குதின்னு பதில் தந்தி பேசியிருக்காளாம் ...என்ன தீவின்யோ, உங்க அண்ணுச்சி இபரியசாமிக்குத் தன்ைேட மகன் கையாலே கொள்ளி வைச்சு, வாய்க்கரிசி ஏத்துக்