பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13; கடறத்துக்குக் கூட லவிதம் போடலே : "...எ ன் மு ன், சிவசாமி சிலையாகி விட்டான். சிவசாமி காயகல்பம் ஏதும் சாப்பிடவில்லை. ஆனலும் அவன் சிறுவன் ஆன்ை. காலத்தின் பாசம் அவனுள் பெருக் கெடுத்தது. முன்னம் ஒரு நாள் இம்மாதிரி உப்புக் கோடு விளையாடிய வேளையிலே, தான் தன் தமையனைக் காத்த நிகழ்ச்சியை எண்ணமிட்டான். அவ்வளவு தான் ; அவன் ஒடினன். ஏலே முருகு, நீயும் உங்க அண்ணனுமே சண்டை போட்டுக்கிடலாமா? ராசியாயிருந்து விளையாடுங்கப்பா!' என்று சொல்லி, அண்ணன்-தம்பியைச் சேர்த்து வைத் தான்; பிறகு திரும்பின்ை. காற்பாதங்களில் இரு ந் த கண்ணிர் அவன் முன் தெரிந்தது. அண்ணுச்சி ! ' என்று. கூவிக் கதறியபடி ஒடினன் சிவசாமி ! 馨 桑 瞬 ' பெரியப்பா!...பெரியப்பா சிவசாமி அவ்வீட்டிற்குள் அடியெடுத்து வைத்ததும், கேட்ட முதற் குரல் இது. அவன் விழித்துப் பார்த்தான். மாணிக்கம் தேம்பியழுது கொண்டிருந்தான். அவ ன து பிஞ்சுக் கரங்களிலே பத்து ரூபாய் நோட்டுக்கள் பல இருக் தன ; காலடியிலே ரொட்டிகளும் மிட்டாய்களும் இருந்தன. 'அண்ணுச்சி !...அண்ணுச்சி !...” அழைத்தான்சிவசாமி கூவின்ை; கதறின்ை! தம்பி! என்று கூப்பிடக் கூடாதா பெரியசாயி ? அவன் வாயில் மஞ்சள் துணி விளங்கியது. அண்ணனுக்கும் தம்பிக்கும் கடைசிக், காலத்திலே! யாச்சும் ஒட்டுதல் இருந்திருக்கப்படாதா?...பெரியசாமி யோட கஞ்சத்தனம் நல்லவேண், சிவசாமி மகன் மாணிக்கம் வரை செல்லுபடியாகலே மாணிக்கத்தும் பேரிலே என்ன மோ உசிரையே வச்சிருந்தார் மூத்தவர் !...அப்பன்ஆத்தாளுக்குத் தெயுயாம கடைசி வரைக்கும் பெரியப்பன் பக்கத்திலேயேதான் இந்தப் பையன் கிடந்தான் !