பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#3 பரவாயில்.ை' ' என் கணக்கைப் பார்த்திங்களா ? ஆச்சிகிட்யே சொல் விட்டுப் போனேன். அசல், வட்டி எல்லாம் எம்புட்டுக்கு வந்து நீக்குதுங்க, ஐயா?” வந்த காலோட நிக்காமல் முதலிலே அப்படி உட்காரப்பா.”

  • உனக்கு நான் கொடுத்த் கடன் பணம் ரூபாய் இரு நூத்தி ஐம்பதும், ஒண்னு வட்டி வீதம் மூணு வருஷத் துக்கு உண்டான வட்டியும் சேர்ந்தால், ரூபாய் முந்நூத்தி நாற்பது கூட்டுப்புள்ளி ஆகுதி, மாரியப்பா.' .
  • அப்படீங்களா ? வட்டி தூங்காதின்னு சொல்வாங்க ; சரியாப் போச்சு. அது கிடக்கட்டும். பட்ட கடனைத் ஆயை அடகு வச்சானும் அடைக்க வேண்டியதுதானே மனுசனுக்கும் நாணயத்துக்கும்.அ98 ე»

வாஸ்தவந்தான்; மாரியப்பா.'

இதோ பாருங்க, சாடாப் பணத்தையும் கொண்டாந் திருக்கேனுங்க, செட்டியார் ஐயா. என்தோட்டைத் துருக பண்ணி எடுத்திட்டு வந்து, பணத்தை வாங்கிக்கிட்டு, நோ.ே டைக் காதுகிள்ளி என்கிட்டே கொடுத்துப்புடுங்க !' என்று சொல்லி, இடுப்பு மடியில் கட்டியிருந்த ருபாய் நோட்டுப் பொட்டலத்தை ஒரு நிமிர்வோடு பிரித்துக் காட்டிகுன் மாரிமுத்து.
  • பாவம், சுப்பையா தவியாய்த் தவித்தார்; தண்ணி ராய் உருகினர்.

" சீக்கிரம் என்னை அனுப்பி வையுங்க, ஐயா !”