பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162


  • நீங்க ஒரு நடை அந்தத் தில்லுமல்லுக்காரன் மாரி யப்ப?னத் தனியே கண்டா என்னுங்க ?”

" தனியே கண்டு...?’’ “ தனியே கண்டு இதம்பதமாப் பேச்சுக் கொடுத்து அவனை எப்படியாச்சும் தனது பண்ணி, அவன் நமக்குத் தரக் கட்டுப்பட்ட பணத்தை வசூல் பண்ணிட்டால் ?” ': மாரியப்பனே ம:ேவிழுங்கி மகாதேவன். அவன் கிட்டவா நம்ப கூத்துப் பலிக்கப் போகுது ??

  • மாரியப்பன்கிட்டே, அவன் எழுதித் தந்த புரோ நோட்டு அவன் நிறுத்துக்கினு மோன கடுதாசியோட் கடு தாசியாய்க் கலந்து அவன் கைக்கே போய்ச் சேர்ந்திட்ட நடப்பை எடுத்துச் சொல்லுங்க. அவன் அந்த நோட்டைத் திருப்பித் தந்திரட்டும். இல்லாட்டி, நோட்டுப் பணத்தைத் தந்திரட்டும் ஆத்தரளுக்குப் பயப்படாம, இந்த ரெண்டு. தர்ம நியாயங்களுக்கும் கட்டுப்படாமல் விருப்புப் பேச ஆரம் பிச்சா, நீங்க மறு பேச்சாடாமல் திரும்பிடுங்க. அவன் பாவத்துக்குத் தக்க கூவியை மாரியாத்தா கொடுத்துக் கிடட்டும்.'

" சரி, வள்ளி, உன் ஆசையைத்தான் கெடுப்பா னேன்' என்று சொல்வி எழுந்தார் செட்டியார் ; வாசலை அடைந்தார். அப்போது, அங்கே சாட்சாத் மாரியப்பனே நின்று கொண்டிருந்தான்.

  • வாப்பா, மாரியப்பா. அப்படித் திண்ணையிலே குந்து.' ஆகட்டுமுங்க ஐயா. நீங்க தப்பிதமா நினைச்சுக்கப் படாது. ஆச்சிகிட்டே கொடுத்த வாக்குப் பிரகாரம் இங் கிட்டு வந்து விழறதுக்குச் சுணங்கிப் போச்சுங்க :