பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40


குணம் கணித்து, குற்றம் கண்டு ஒதுக்கிவிடத் துணிந்த காய்கறிகள் சிலவற்றை, பூவத்துக்குடி தேவருக்கு மன முவந்து யாசகமாக நீட்டினர் அவர். கூழைக் கும்பிடு ஒன்று நியாயமான உண்மை போலக் கிடைத்தது. ஆதாயம் என்ரு, ஆதாயம்தானே ? பாவம், இவரா கருமி ?...என்ன உலகம் ? 'ஆலமரத்தடிக் கிழவர் போயிட்டாருங்க ' 兹爱 ஆங் . وو கும்பல், வித்தைக்காரனைச் சுற்றிக் கூடுவது மாதிரி சிறுகச் சிறுகக் கூடத் தலைப்பட்டது. அதோ வித்தைக்காரன் !-என்ன உறக்கம் ...... என்ன உறக்கம் ! ராத்திரி நல்லாயிருந்தாரே, முத்துமலை அம்பலம் , ' நல்லாத்தான் இருந்தார். போன கிழமையாச்சும் லேசா காயலா இருந்தாரு, நேத்தைக்கு ராவு யாதொண் ணும் இல்லே. வரக் காப்பி குடுத்தான் பேராண்டி. அப் பாலே, வளமைப்படி சாமான் சட்டுகளே உள்ளாற துரக்கி யாந்து சரிபார்த்து வச்சிட்டு, சுருக்குப் பையை எண்ணிக் காட்டி எங்கிட்டே ஒப்படைச்சிட்டு, இந்த வெளித் திண்ணை யிலே தான் படுத்தாரு கோழி கூப்பிட, வேம்பாவைச் சூடு பண்ண ஏந்திருச்சேன். அவரு காலை மிதிச்சுப்பிட்டேன். திரும்பிப்பார்த்தேன். ஆளு முண்டலே, முடங்கலை. சம்சயம் தட்டிச்சு. லாந்தரைப் புடிச்சு முஞ்சியைப் பார்த்தேன். வெறுங்கட்டைதான் மிச்சம் '-முத்துமலைக் சிழவர் கண் னிரை வழித்துவிட்டார்.