பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணிப் பார்க்கிறேன் வாழ்க்கை ஒரு ஜீவநதியென்ருல், அந்த வாழ்க் ை யைப் பிரதிபலிக்கின்ற இலக்கியம் ஒரு ஜீவகாவியமாக அமை கின்றது. இரண்டுக்குமே பொது : எதிர் நீச்சல் ஜீவகாவியத்திற்கு உயிர், நாவல்; உயிர்ப்பு, சி றுகதை, வாழ்க்கை இல்ெையனில், நவீனமும் இல்லை; சிறு கதை யும் இல்லை. - உலகத்திலே, பொழுது விடிந்து போழுது போளுல், நீத்த நீத்தம் ஆயிரமாயிரம் கதைகள் நடந்து கொண்டிே யிருக்கின்றன ; அதாவது, வாழ்க்கை ஆயிரமாயிரம் கோணங்களில் அல்லது, கோலங்களில் உருவாகி, அல்லது, உருவாக்கப்பட்டு, விளையாடிக் கோண்டும் விளையாட்டுக் காட்டிக் கொண்டும் இருக்கிறது. இவ் விளையாட்டின் விதி கட்டுப்படலாம் ; கட்டறுக்கலாம்; எல்ல்ே காக்கலாம் : எல்லையும் சொல்லலாம் ; முரண்படுவது உண்டு ; வக்கரிப்பும் நிகழும் ; புதிய அலை கண் சிமிட்டும் ; பழைய அலை விம்மிப் புடைக்கும் !-ஆக, வாழ்வே ஒரு மாயமாக அமைந்தாலும் அமையும் ; அன்றி, வாழ்வு ஒரு சோதனைக் கடனுகப் பூச் சாண்டி காட்டவும் செய்யும். எது எப்படி இருந்தாலும், வாழ்க்கை, வாழ்க்கையாக அதற்குரிய நியாயத்திலும் மகுே