பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


சேர்வை ஏறிட்டுத் திரும்பினர், கல்லாவை மூடிக் கொண்டே. கனவுகள் கோலமிட்ட மனத்தை மூட வகை புரியவில்லைதான். ஒ. அண்ணுச்சிங்களா ? வாங்க, வாங்க, அப்படிக் குந்துங்க!' என்று உபசரித்தார். தங்கப் பல் சொகந்தானே ?”

  • ஒங்க புண்ணியத்திலே சொகந்தானுங்க.”
  • வள்ளியம்மை ???

ود அதுவும்தானுங்க ت ع தெய்வத்துக்குச் சேர வேண்டிய புண்ணியத்தைத் தட்டிகொண்டதில் ஒரு பெருமிதம், வேறே விசேஷம் எதுளுச்சும்...?" என்று பரோட்டாவுக்குப் பிசைந்து வைத்த மைதாமாவாக இழுத்தார். பனங்குளம் அண்ணுச்சி. மீசை நரை கண்டாலும், ஆசை நரை காணுத-காண இயலாத புள்ளி அது. இல்லாவிட்டால், வீட்டிலே சந்தைக் கடை யாக மனைவியும் மக்களும் நிரம்பி வழிய, இரண்டாம் தார மாக ஓர் ஏழைப் பூஞ்சிட்டைக் கண்ணி வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பாரா? ஜரிகைத் துப்பட்டா மினுக்கியதே ! அண்ணுச்சியின் விளு - விதியின் சவாலாகத் துளைத் திட்ட விளுவுக்கு முத்தையாச் சேர்வை என்ன பதில் மொழி வார்? எப்படி விடை பகர்வார் ? பாவம் ! பாவ புண்ணியத்தின் ஐந்தொகைக் கணக்கு கேவலம் மனித் ஜடங்களுக்குப் புரிந்துவிடுமா ? புரிந்து விடலாமா? “ மற்றப்படி விசேஷம் ஏதாச்சும் உண்டா முத்தையா?” ஷம் என்னுங்க மாயமாக் குதிச்சிடப் போவுது : த்துவைக்காத பாவி ஆகிப் பூட்டேனுங் ox. - --