பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

. சிறுவன் விம்மின்ை ; சிருமினுன், பாசத்தின் அர வணைப்புத் தாங்காமல்தான் அவன் அப்படித் திணறு கிருனே ? சட்டைப் பையைக் கெட்டியாகப் பற்றிக் கொண் டிருந்தன பிஞ்சுக் கரங்கள் வள்ளியம்மை சிலையாளுள். சிலைக்கு உயிர் இருக்குமோ ? சேர்வை திரும்பினர். அவர் தன்னுடைய அன்பு மனைவியின் தவிப்பையும் துயரத்தையும் உனர்ந்து அவளே ஆறுதல் படுத் தும் வகையில் என்னவோ ஓர் அர்த்தத்துடன் அவளைக் கண்களால் நோக்கி அமைதியாகுமாறு அடை யாளம் செய்தார். வள்ளிப் பொண்ணு ! நம்ப மகன் சொன்னது சாடாவும் மெய்யான தாக்கல்தான். என்னைப் பெரிய மனசு வைச்சுச் சமிச்சுப்பிட மாட்டியா?” கெஞ் சினர். தாயைக் கெஞ்சாதா பிள்ளை, அப்படி - மகனே!” வள்ளியம்மையின் அன்பெனும் பிடியில் டங்கினன் அச்சிறுவன். ஆத்தான்னு கூப்பிடுடா, எந் தெய்வமே ...எங்க தெய்வமே !’ என்று விம்மிளுள் அவள்.

  • ஆத்தா !...ஆத்தா !” ஒடிப் போய் ஓடிவந்தாள் வள்ளியம்மை. புதிய வெள்ளித் தட்டில் பொங்கல். வடை, இட்டிவி எல்லாம் இருந்தன. மகனே, சாப்பிடப்பா ! என்று கெஞ்சிள்ை.

"ம்...சாப்பிடப்பா !” என்று வேண்டினர் சேர்வைக் காரர். . - அந்தச் சிறுவன் கண்ணிரைக்கூடத் துடைத்துக் கொள் ளாமல் அவர்கள் இருவரையும் மாறி மாறி மாற்றி மாற்றிப் ஜார்வை பரப்பின்ை. மறுகணம் நமட்டுச் சிரிப்பொன்று வெடித்துச் சிதறியது ஐயா! நீங்களும் உங்க சம்சாரமும் தெய்வமேதான் ! நான் பாவி மன்னிக்க முடியாத நாதி யத்த பாவிப் பயல் நான் ...என்னைப் பெற்ற அப்பனயும் ஆத்தாளையும் யாரின்னே தெரிஞ்சுக்கவும் கொடுத்து வைக் காத பாவி ஆகிப் போன நான் அப்பனுக்காகவும் ஆத்தாகுக்