பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


காகவும் ஏங்கித் தவிச்சுத் துடிச்சுக்கிட்டு அலைஞ்சேன். சாகு றதுக்குள்ளே அப்பா, ஆத்தா அப்படின்னு ஆசை தீர ஒரு வாட்டி, ஒரேயொருவாட்டியாச்சும் கூப்பிட்டு நிம்மதி யடைஞ்சிடக் களு கண்டேன். அதுக்காகத் தான் பொய்க், கூத்து ஆடினேன். அந்தக் கூத்து விஷப்பரீட்சை ஆகிடலே. மகமாயி இந்தமட்டுக்கும் என் வரையில் நல்லவள் தான் !... என்னை மன்னிச்சுடுங்க. போய் வரேன். விம்மினன் அவன் வள்ளியம்மையின் பாசம் உருகிவழிந்த கண்களிலே ஏக் கத்தின் தவிப்பு நிழலாடியது. அச் சிறுவன அண்டினள் : “ தம்பி, நாங்க இதுவரை அனுதை கணக்கிலேதான் இருந் தோம். ஆன, உன்னைக் கண்ட மாத்திரத்திலே எங்க ஆசைக் கனவு அநாதை இல்லே என்கிற உண்மையை அம்மன் என் நெஞ்சத்திலே உணர்த்தி விட்டாள் ! நீ இனி எங்க செல்லப் பிள்ளையேதான் ! ஆமாண்டா கண்ணே !” பாசம் உருகி வழிந்து சிரித்துக் கொண்டிருக்கிறது !,..