பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேஞ பள பளத்தது !... பாபுவை முந்திக் கொண்டு, கண்ணிரைத் துடைத்தபடி ஆசிரியரிடம் வந்தாள் சிறுமி கோதை, " ஸார், நீங்க பொய்யன் இல்லீங்க, லார் பொய், பேசக் கூடாதின் து எங்களுக்கெல்லாம் பாடமும் புத்தியும் படிச்சுக் கொடுத்த நீங்க பெய்யனுக மாற நேர்ந்த துக்கு உண்டான காரனம் இப்பத்தானுங்க ஸார் விளங்குது ! எங்களைச் சோதிக்கிறதுக் காகவேதான் நீங்க இப்படியொகு விசித்திர நாடகத்தை நடத்தி யிருக்கீங்க, ஐயா ..தாங்க உங்க மாணவ-மாணவிகளாகிய நாங்க பொய் பேசாதவங்க என்கிற உண்மையை சத்தியத்தை இனி நீங்க நம்புவீங்களே, அந்த ஒரு பாக்கியம் எங்களுக்கெல்லாம் போதுமுங்க, ஸார் ! இப்படிப்பட்ட தங்கமான ஆசிரியருக்கு நாங்க மாணவ மாணவியராக இருக்கிறதே எங்க அ தி ர் ஷ் ட மா க் கு ம் ஸார் !...ம் சரிங்க ாைர் ! நீங்க மிட்டாயைத் தின்னுங்க ஸார்: சத்திய தருமத்துக்கு வாய்த்திட்ட ஒரு தரிசனமாகத் தோன்றிய கோதை, அந்த ஒரு மிட்டாயை வாத்தியாரின் அன்புக் கரங்களிலே பெருமையுடன் சமர்ப்பித்தாள். வாத்தியார் நப்புக் கொட்டினர் !... ஆகா! பாபுஜி புனிதன் காந்தி எவ்வளவு ஆனந்தமாகப் புன்னகை செய்து கொண்டிருக்கின்ருர் !...