பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

-

டேனே ?...பின், இந்தப்படம் எப்படி மாமாவுக்குக் கிடைத் தது ?’ என்று மனம் மறுகினன் தங்கப்பன். " உனக்குப் பணக்காரச் சம்பந்தி கிடைச்ச பெருமை யைச் சொல்லிட்டுப் போக வந்தியே, அது மட்டும் நல்லது தான் !’ என்று அர்த்தம் அமைத்துப் பேசிளுள் மரகதத் தம்மாள். " அக்கா என்னை மன்னிச்சுப்பிடு. நம்ம சாந்தினி தான் இப்படத்தை வீட்டுச் சுவரிலேயிருந்து எடுத்து எங் கிட்டே காட்டிச்சுது!’ என்று திணறினர் சோமசேகரன். “ தம்பி, உட்கார். நீ உன்னுேட ஏழை அக்காவை மறந்தாலும், நான் என்ளுேட பணக்காரத் தம் பியை மறக்க முடியுமா ?நானும் என் மகனும் உன் மகள் கல்யாணத்துக்குக் கட்டாயம் வாரோம் !’ என்ருள். அவள் குரல் தடுமாறியது. " அக்கா, முதலிலே இந்தக் கல்யாணப் பத்திரிகையைப் பாரேன் !’ அழைப்பில் இருந்த பெயர்கள் : மணமகன் 8 தங்கப்பன். மணமகள் : சாந்தினி, 肇 தங்கப்பனின் பழைய நாட் குறிப்பு ஏடு புரண்டது சாந்தினி என் நெஞ்சில் நீ என்றென்றுமே பிஞ்சுப் பிராயத்துச் சாந்தினியாகவே வாழ்ந்திடுவாய் ! உன் அழ குக்கு என்னைப் பிணை வைக்க விதி ஒப்பவில்லை. ஆலுைம், உன்னை மறக்கவேண்டிய கட்டம் வந்தால், எனக்குக் கட் டாயம் பைத்தியம்தான் பிடிக்கும். சாந்தினி, நீ பாக்கிய வதி என்னைக் காட்டிலும் சகல விதத்திலும் சிறந்தவர் ஒருவர் உனக்குக் கணவராய் வரப் போகிரு.ர். நீ வாழி! நடந்து முடிந்தது பூராவையும் களுப்போன்றே அவன். உணரவேண்டியவன் ஆளுன். விரல் வழி வழிந்த தேன்.