பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


பெறும் நேரத்தில் சாந்தினியின் கண்மலர்கள் பனித்திறை ஏந்திய காட்சியை அவன் எப்படி மறப்பான் o - - சாந்தினி, நீ பாக்கியவதி ...என்னைவிட எல்லா வகை யிலுமே உனக்கு ஏற்ற மாப்பிள்ளை மிஸ்டர் நாகநாதனே தான் ...உன் அப்பா கல்யாணப் பத்திரிகை அனுப்பினுலும், அனுப்பாவிட்டாலும், என் இதய பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிக்க நேரில் ஓடி வருவேன் ...” 喇 鬱 臺 அதிகாலையில், சோமசேகரனக் கண்ட மரகதத்தம்மா ளுக்கு ஒருபுறம் ஆச்சர்யமும், மறுபக்கம் ஆத்திரமும் ஏற்பட லாயின. . வா!' என்று கூட வரவேற்புக் கூருமல் நின்ற அவளி டம் திருமண அழைப்பு ஒன்றை கொடுத்தார் சோமசேகரன். " அக்கா, இந்தப் புகைப் படத்தை நான் பார்க்காமல் இருந்திருந்தால், நான் உடன்பிறந்த பாசத்துக்கே நன்றி செலுத்தாதவனகி யிருப்பேன். . என் கண்களைத் திறந்துவிட்ட இப் படத்தை நான் எப் போதும் மறக்கவே முடியாது அக்கா !” என்று சொல்லிக் கொண்டிருந்தார் சோமசேகரன். . அப்பொழுது, குளித்து முடித்துத் திரும்பிய தங்கப்பன், தன் மாமா ஏந்தியிருந்த அந்தப் படத்தை நோக்கினன், அவனத் திகைப்புணர்வு ஆட்கொண்டது. சோமசேகரனும் மரகதத்தம்மாளும் பிஞ்சுப் பிராயத்தினராகக் காட்சி தந்தார்கள் ! . அம்மா தன் தம்பிக்கு இந்தப் படத்தைத் தபாலிலே அனுப்பி வைக்கச் சொல்லி, எதிர்வீட்டுப் பையனிடம கொடுத்தார்கள். இதைப் பார்த்தாவது, தன் தம்பியின் மனம் மாறி, உடன் பிற்ப்பின் மகிமையை எண்ண வழி பிறக் கும் என்பது அம்மாவின் உள்ளக் கருத்து. ஆல்ை, நானே, அந்தப் போட்டோவை அனுப்பச் செய்யாமல், அதை ரகசிய மாக வாங்கி என் பெட்டியடியில் வைத்துக் கொண்டு விட்