பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86


தான் போய் வருகிறேன், விலாசினி ' என்று புறப் பட்டான் தங்கப்பன். என் ஸ்டுடன்ட் விலாசினி !’ 臺 彝 • கல்லூரி உத்தியோகத்திற்கு உண்டான உடைகளைக் கழற்றி விட்டு, தன்னுடைய அறைக்குள் நுழைந்தான் தங்கப்பன்.

  • தம்பி, உனக்குச் சேதி தெரியுமா ?”
  • சொன்னுல்தானெ அம்மா தெரியும் ?”

அவன் பேசிய பேச்சு அவனுக்கே நகைச்சுவையாகப் பட்டது. கையில் கொணர்ந்திருத்த இனிப்புப் பொட்ட லத்தைப் பிரித்து அன்னையிடம் கொடுத்து விட்டு முகத்தை உயர்த்தினன் அவன்.

  • தம்பி, உன் ஜாதகமும் சாந்தினி ஜாதகமும் ரொம்ப வும் அற்புதமாப் பொருந்தியிருக்குதாம். திருச்சியிலிருந்து அந்த ஜோஸ்யர் வந்திருந்தார் ; எதேச்சையாப் பார்த் தேன். புதுச் சம்பந்தம் கிடைச்சா, ஏகப்பட்ட பணம் புரட்டிக் கொள்ள வழி ஏற்படும்னு நினேச்சுத்தான் என். தம்பி-உன் மாமா இப்பிடி நம்பளே ஏமாத்தியிருக்கிருன் ! ...ம் தங்கப்பா, சாந்தினிக்குக் கலியாணம் நடக்கும் அதே நாளிலே உனக்கும் கல்யாணம் பண்ணி வைச்சாத்தான், என மனசும் ஆறுதல் படும் !’ என்று வேதனையும் லட்சிய உறுதி யும் இழை பின்னிப்பேசினுள் மரகதத்தம்மாள்.

“ முன் வினைப்படிதானே அம்மா எல்லாம் நடக்கும்?... பனம் பணத்தைத்தானே நாடும்?...நீங்க பலகாரத்தைச் சாப்பிடுங்க அம்மா !” என்று கெஞ்சின்ை தங்கப்பன் இந்த நிமிஷடத்தோட, எனக்கு ஒரு தம்பி இருக்கிற தையே மறந்துப்பிட்டேன் !' என்று கண்ணிர் பெருக்கிள்ை மரகதத்தம்மாள். சாந்தினியின் வதனம் அவனது இதயத்திரையில் நிழ லாடியது ; தன் தந்தையின் கடைசித் தீர்ப்புப் படிக்கப்