பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85


ருேம். அவள் திருமண விஷயமாகத்தான் அலைகிறேன். எனக்குச் சித்திரையில் கல்யாணமாகி விடும். எங்கள் அப்பாவுக்குச் சமதையான இடம். மலைக் கோட்டையில் சோமசேகரன் அவர்களின் புதல்வி, சாந்தினி என்று பேர். பி. ஏ. பட்டதாரி. சாந்திணிக்கு வேறு எங்கோ மாப்பிள்ளை தயாராக இருந்தானும், எங்கள் அப்பாவின் தொடர்பு ஏற் பட்டதும், என்னையே மாப்பிள்ளையாக்கிக் கொள்ள முடிவு கட்டிவிட்டார். பெண்ணைப் பார்க்க திருச்சி சென்று திரும் பும் போதுதான், நம் பெட்டிகள் இடம் மாறி, கைமாறி விட்டன !’ நாகநாதன் கைப்பிடித் துண்டை எடுத்து நெற்றியில் ஒற்றினன். அந்த இடத்தில் செம்மை படர்ந்தது. சுருள் முடியை அலட்சியத்தோடு ஒதுக்கி விட்டான் அவன். தங்கப்பனின் இதயம் அழுதது ; கண்ணிரை உண்டு விழுங்கினன் அவன். பாவி என் கனவைச் சிதைத்து விட் டானே காலன் நாகநாதன் ? எவ்வளவு பெருமை தவழப் பேசுகிருன் ! பேசுவதற்கு என்ன ? தேவதையெனத் தோன் றும் சாந்தினி கிடைத்து விட்டாள் அல்லவா ? ஏன் பேச மாட்டான் ??

  • நான் போய் வருகிறேன் !’
  • இருங்கள், காப்பி சாப்பிட்டுப் போய் வாருங்கள் ! அழைப்பு அனுப்புகிறேன் ; கலியானத்துக்கு அவசியம் வந்துவிட வேண்டும்!"

孪 ஆஹா !” - சமையற்காரனுக்கு வாயெல்லாம் Lು. " ஆகட்டுங்க ; நிச்சயம் வருகிறேன் !’ என்று விடை பெற்றுத் திரும்புகையில், தங்கப்பன் வணக்கம் ஸார் !’ என்ற குரல் கேட்டுத் தலையை நிமிர்த்தினன். இடது கையில் பிடித்திருந்த பெட்டி நடுங்கியது. வணக்கம் !” வந்து நின்ற பெரிய காரிலிருந்து விலாஸினி இறங்கி நின்முள்.