பக்கம்:கால்படி அரிசி ஆத்மா.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84


. வெங்கடேசக்கிராமணி த் தெருவில் அவ்விட்டின் முன்னர் சைக்கிள் ரிக்ஷா நின்றது.

  • மிஸ்டர் நாகநாதன்...! ’ என்று குரல் கொடுத்தான் தங்கப்பன்.

繳 灘 * ' உங்களுடைய உதவிக்கு மிகவும் நன்றி, மிஸ்டர் தங்கப்பன் ’ என்முன் நாகநாதன். வார்த்தைகளில் நன்றியறிவு மேலோங்கிப் பேசியது.

  • பெட்டிகள் மாறிவிட்டன. உங்கள் பெட்டியைக் கொண்டு வந்து சேர்ப்பிக்க இயலவில்லை. ஏனென்ருல், நான் வைத்திருந்தது போல நீங்கள் உங்களுடைய விலாச்மிட்ட சீட்டு எதையும் வைத்திருக்கவில்லை. உங்கள் பெட்டியைத் திறக்க வேண்டிய சூழ்நிலை வந்ததால்தான் நான் திறத்தேன். மன்னிக்கவேண்டும் ! ' என்று கூறினன் நாகநாதன். .

‘ என்னையும்தான் நீங்கள் மன்னிக்கவேணும். ஏனென் முல், நான் உங்கள் பெட்டியைத் திறந்து பார்த்தேன்; அதனால்தான், உங்கள் இருப்பிடம் புரிந்தது ’ என்று பதிலுக்குச் சமாதானப் படுத்தும் முறையில் தங்கப்பன் பேசிஞன். 翠豪 பரவாயில்லை ! #5

    • th ! **

தங்கப்பனக் குறித்து நாகநாதன் வினவின்ை ; எனக்குத் தஞ்சாவூர்ப் பக்கமுங்க; எஸ். எஸ். எல். வி படிச்சிருக்கேன். ஒரு மருந்துக் கடையில் வேலை பார்க் கிறேன். கல்யாணமானவன்! " என்று புள்ளி விவரம் தந்தான் தங்கப்பன்.

நான் ஐ. ஏ. எஸ். பரீட்சை எழுதப் போகிறேன்; அப்பாவுக்குத் திருச்சியில் கண்ணுடித் தொழிற்சாலை உண்டு. எனக்கு ஒரே ஒரு தங்கை; பெயர் விலாசனி, அவள் படிப் பக்காகக்கான் நான். அம்மா எல்லோகம் இங்கே இருக்