பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் காலம் 149 இதுகாறும் கிடைத்துள்ளது கல்வெட்டுக்களை ஆராயின் சேக்கிழார் என்ற குடிப் பெயருடன் பலர் இருந்தமை வெளியாகும். அவர்களைப் பற்றிய விவரங்களைக் காலமுறைப்படி கீழே காண்க: - அரசன - - - பெயரும் ೧ು - attoor ஆட்சிக் வெட்டுள்ள வெட்டின் செயல் காலமும் இடம் &ITööts, 1. கண்டராதித்தர் உடையார் 3). L'il.9 சேக்கிழான் அரையன் சங்கர (கி.பி.949.957) குடி 54 நாராயணன் என்ற மணவிற் கோட்டத்து மேலப் பழுவூர்ச் சோழ முத்தரையன் நில தானம் செய்தான். 585 of 1920. 2. | பரகேசரிவர்மன் திருச்சோற் மூன்றாம் சேக்கிழான் சத்தி மலையன் றுத்துறை ஆண்டு என்ற மேலுர்க் கோட்டத்துக் காவனூர்-சோழ முத்தரையன் விளக்குத் தானம் செய்தான். 1830 of 1931. 3. குலோத்துங்கன். திருக்கழுக் கி.பி.1092 | புரவுவரித் திணைக் களம் I (கி.பி.1070-1 குன்றம் சேக்கிழார் ஆணைப்படி திருக் 1220) கழுக் குன்றத்திற்கு எல்லைகள் வகுக் கப்பட்டன. 180 of 1894 4. இராசராசன் | திருமழபாடி கி.பி.1162 சயங்கொண்ட சோழ I (கி.பி.1146- மண்டலத்துக் குலோத்துங்கச் 1173) சோழவள நாடான புலியூர்க் கோட் டத்துக் குன்றத்துர்ச் சேக்கிழான் மாதேவ டிகள் ராம தேவ னான உத்தமசோழப் பல்லவராயன் திருமழபாடி மகா தேவர்க்கு விளக்கு வைக்க90 ஆடுகள்

தந்தான். 95 of 1920. هالیده 5. குலோத்துங்கன் திரு கி.பி.1164 திருவரத்துறையிலிருந்து மாசி, III அரத்துறை வைகாசி விழாக் காலங்களில் ஆளுடைய பிள்ளையார், திருமேனியைத் திருமாறன் பாடிக்கு எடுத்துச் செல்கையில் - பூசை முதலிய வற்றுக்காகச் சேக் கிழான் பாலறா வாயன் களப்பாள ராயன் வரியிலியாக நில தானம் செய் தான். (221 of 1929)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/158&oldid=793230" இலிருந்து மீள்விக்கப்பட்டது