பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 கால ஆராய்ச்சி i Þ. 12. 10. குலோத்துங்கன். III (®. 13). 11781218) குலோத்துங்கன். III (கி.பி. I 178-1218) குலோத்துங்கன். III (கி.பி.11781218) இராசராசன்.ய (கி.பி.1215-1245) இராசராசன்-III இராசராசன்.ா மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி.1270. 1305) கோட்டுள் திருக்கடவூர் குன்றத்துர் திருப்பாலை வனம் திருப்பாசூர் குன்றத்துரர் குன்றத்துார் goto). HIV; கி.பி.1181 கி.பி.1181 கி.பி.1225 கி.பி.1226 கி.பி.1226 கி.பி.1300 குன்றத்தூர்ச் சேக் கிழான் பாலறா வாயன் களப் பாளராயன் விளக்கு எரிக்கப் பணம் தந்தான். 445 of 1912) குன்றத்துார்ச் சேக்கிழான் அம்மையப்பன் பராந்தக தேவனான கரிகாலச் சோழப் பல்லவராயன் நிலதானம் செய்தான் (39 of 1906) சேக்கிழார் புவனப் பெருமாள் என்ற துண்டக நாடு உடையான் மனைவி திரு நாகேச்சரம் கோவில் சபையோரிடம் விளக்கு எரிக்கப் பணம் தந்தாள். [230 of 1930] குன்றத்துார்ச் சேக்கிழான் பட்டிய தேவன் ஆட் கொண்டான் விளக்கு எரிக்க ஆடுகள் தானம் செய்தான். [314 of 1929] குன்றத்துார்ச் சேக்கிழான் அரையன் ஆட்கொண்ட தேவன் என்ற முனையதரையன் விளக்கு எரிக்கப் பசுக்கள் அளித்தான். [136 of 1930) குன்றத்துணர்ச் சேக்கிழான் வரந்தரு பெருமாள் என்ற திருவூரகப் பெருமாள் திரு நாகேச்சரம் கோவிலில் விளக்கு வைக்கப் பணம் அளித்தான். [218 of 1930) குன்றத்துணர்ச் சேக்கிழான் ஆட வல்லான் என்பவன் திருநாகேச்சரர்க்கு நிலதானம் செய்தான். [258 of 1930) அந்தந்த அரசரையே சிறப்பாகக் குறிக்கும் தொடக்கத் தொடர்கள் மேற்காட்டிய கல்வெட்டுக்கள் பவவற்றில் இன்மை வருந்தற்குரியது. குலோத்துங்கர் சூதிரிபுவன சக்கரவர்த்திகள் என்ற விருதுடன் மூவர் இருந்தனர்; இன்ன கல்வெட்டு இன்ன குலோத்துங்கரைத்தான் குறிக்கின்றது என்று சிறப்புத் தொடர்கள் இல்லாத கல்வெட்டுக்கள் கொண்டு திட்டமாகக் கூறற்கில்லை. ஆதலின், ஐயப்படத்தக்கவற்றுள்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/159&oldid=793232" இலிருந்து மீள்விக்கப்பட்டது