பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 25. 26. 27. 28. 29. 30, 3i. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. கால ஆராய்ச்சி செ. 343, 362, 379, 384 செ. 233, 326. செ. 30, 36, 43, 311. சொல். 207, செ. 362. செ. 375. செ. 54. சொல். 226. செ. 2. சொல். 274. செ. 381. பொருளதிகாரம் 56. பொருளதிகாரம் 5, 85. புறநானூறு 56, 58 முதலியன. சிலப்பதிகாரம், காதை 9, வரி 60. 39 a. செய்யுளியல் 121. 39 6. ரா. இராகவையங்கார், தமிழ் வரலாறு, பக். 306:307. 39 c. செய்யுளியல் 80. 40. மகாவித்துவான் ரா. இராகவையங்கார் எழுதியுள்ள தமிழ் வரலாற்றில் தொல்காப்பியர் கடைச்சங்கப் புலவர்கட்கு முற்பட்டவர் என்பதைப் பல சான்றுகள் காட்டி (பக். 268.273, 308. 309) நிறுவியுள்ளார். க. வெள்ளை வாரணனார், தொல்காப்பியம், பக். 90-94, 213. டி. ஆர். சேஷ ஐயங்கார் தமது திராவிட இந்தியா' என்னும் பெயர் கொண்ட ஆங்கிலநூலில் இதே முடிபைக் (பக். 175-178) குறித்துள்ளமை கவனிக்கத் தக்கது. 40 a. தமிழ் வரலாறு. ப. 268. 40 b, பக். 172 - 173, 40 c. ஆராய்ச்சித் தொகுதி, பக் 101 - 120. 4}. 42. 43. 44. 45, .46. 47. 48 49. தொல்காப்பியம், மரபியல், நூற்பா 94 உரை. தொல்காப்பியம், செய்யுளியல், நூற்பா 1, பேராசிரியர் உரை. காதை 8, வரி 1 - 2. இங்ங்னம் ஒரு நாட்டின் எல்லைகளுள் ஒன்றோ, பலவோ யாறுகளாக அமைதல் இயல்பு என்பதனை வட வெள்ளாற்றுக்கும், தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்டது சோழ நாடு என்னும் கூற்றால் உணர்க. "தொல்காப்பியர் காலத்தே குமரியாற்றின் தெற்கே இருந்த தமிழ் வழங்கிய நிலத்தை அடுத்துத் தமிழ் திரிநிலமாகிய குறும்பனைநாடு அமைந்திருந்தமையால், தமிழ் நாட்டின் தென்' எல்லையாகக் குமரியாற்றினைக் கூறவேண்டிய இன்றியமையாமை நேர்ந்தது.” -வெள்ளைவாரணர், தொல்காப்பியம், ப. 32. சொல்லதிகாரம் 401. சொல்லதிகாரம் 402. Educational Review, October, 1928. மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக். 34 - 36.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/38&oldid=793317" இலிருந்து மீள்விக்கப்பட்டது