பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. C. - தங்கச் சங்கிலி போதே அவனுள்ளத்திலே ஏமாற்றத்தால் எழுந்த் கொடிய நினைப்பும் வெளியேறிவிட்டது. . எதிரே வந்தவன் பயங்கொள்ளி போலிருது கிறது. அவன் யாதொரு சப்தமும் செய்யவில்ல்ை. எதிர்த்து நிற்கவும் கருதவில்லை. திருதிருவென்று: விழித்துக்கொண்டு பேசாமல் தன் ஜேப்பிலிருந்த். மன்னிபர்ஸை எடுத்துக் கிருஷ்ணசாமியை நோக்கி வீசி. எறிந்துவிட்டு ஒட்டம் பிடித்தான். அப்படி ஒடுகிற். போதுதான் அவன் தன் நண்பன் குருமூர்த்தி என்று. தெரிந்தது. கிருஷ்ணசாமி அலறினன். அந்த மணி, பர்ஸை அவன் கண்ணெடுத்தும் பார்க்கவில்லை. "நான் திருடன : பணம் போனலும் மானம் கெடாமல் வாழ நான் கொடுத்து ஜூவுக்கவில்லையா? இந்தத் திருடனையா ருக்மிணி இனிமேலும் காத் லிக்கப் போகிருள் ? நண்பனுக என்னை மதித்த் வனையே கொள்ளையடிக்கத் தலைப்பட்டேனே எனக்கு எப்படி இந்தக் கெடுமதி வந்ததோ தெரிழ் வில்லையே பர்ஸை இழந்தபோதே அறிவையும் இழந்தேனே ? என்று அவன் தலையில் அடித்து: கொண்டு தன் வீட்டை நோக்கி பாய்ந்து ஓடினன் f மணிபர்ஸ் வீதியிலே கவனிப்பாரற்றுக் கிடது. தது. அன்று மாலையிலே கிருஷ்ணசாமி வாங்கிரு. శ్లీ தங்கச் சங்கிலியும், மீதி வைத்திருந்த பணமும் அதற்குள்ளேதான் இருந்தன. அது அவனுடைய பையேதான்.