பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தங்கச் சங்கிலி பால் ஊத்தினுள். அதுதான் தெய்வம் @6డ్లిళ్ల அவளுக்கே தண்டனை கொடுத்துவிட்டது. இல்ல் விட்டால் சீர்க்கடாரி இப்படி ஊருக்குப் பே நாளன்னிக்குச் சாகுமா ?” என்று பக்கத்து வீட்டு கிழவி கையை நீட்டி நீட்டிப் பேசினுள். சின்னனுக்கு ஏற்பட்ட வருத்தத்தை அளவி முடியாது. அ வ னே ப் பார்த்தவர்களெல்லா ‘ஏண்டா, உன் குழந்தைக்குப் பால் ஊத்தினளே! இப்போ என்னுச்சு பார்த்தியா ? ஊருக்குப் போ நாளிலே பசு செத்துதோ இல்லையோ?” என்று கே டார்கள். அவனுக்கு இரவெல்லாம் தூக்கம் வில்லை. தான் ஏதோ பெரிய தவறு செய்துவிட தாக உண்ர்ந்தான். தன் மகனுக்கு உயிர் கொடுத் அந்த வள்ளியாத்தாளைத் தெய்வம் இப்படித் த் டித்து விட்டதே என்று அவன் கலங்கினன். இ;ெ கெல்லாம் காரணம் தான்தான் என்று அவன் நிச் மாக நம்பினன். ஊரார் சொல்லுவது உண்டு யென்று அவனுக்குத் தோன்றியது. அதனால் அவ் மனம் வெதும்பி இரவில் வெகுநேரம் வரையிலு படுக்கையிலே புரண்டுகொண்டிருந்தான். சொங்க கவுண்டருடைய வறுமைநிலையிலே அவரால் வேெ பசு வாங்கிக் கொடுக்க முடியாது. அதுதான் அவே பெரிதும் வாட்டியது. அவன் மனதிலே ஆயி ஆயிரம் எண்ணங்கள் எழுந்து மறைந்துகொ டிருந்தன. வள்ளியாத்தாள் தன் குழந்தையோடு பு பட்டதும் சொங்கப்ப கவுண்டருடைய வீடு வெ சென்று போய்விட்டது. அவர் சோர்ந்து ப திருந்தார். மகள் சமைத்து வைத்துவிட்டுப் ப்ே உணவையும் அவர் தொடவில்லை. அன்றிரவெல்ல அவரும் தன் நிலைமை குறித்து ஏதேதோ என் மிட்டுக் கொண்டிருந்தார். -