பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நண்பன் வீராசாமி எனது நண்பன் வீராசாமி இந்த நாட்டிலே பிறந்திருக்கக் கூடாது. அவனுடைய அளவு கடந்த நிற்பனைத் திறனுக்கும் புதிய புதிய யந்திரங்களைக் நீண்டுபிடிக்க வேண்டுமென்ற விஞ்ஞான ஆர்வத்திற் கும் இந்த நாட்டில் யார் ஊக்கமளிக்கப் போகிருர் நீள்? ஒருவரும் உதவி செய்ய மாட்டார்கள் என்பது င္ဆိုႏိုင္တို႕ உறுதியான எண்ணம். அதனல் அவன் iன்னைப் பெரிய துரதிர்ஷ்டம் பிடித்தவன் என்று அடிக்கடி சொல்லிக்கொள்வான். அவன் மட்டும் நிரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ பிறந் திருந்தால் இதற்குள் ஒரு பெரிய விஞ்ஞானியென்று பெயர் வாங்கியிருப்பான் ; அல்லது பயித்தியக்கார ஆஸ்பத்திரியில் அடைபட்டிருப்பான். இது அவ னுடைய சிநேகிதர்களுடைய அந்தரங்கமான அபிப் பிராயம். இந்தியாவிலே அதிலும் தமிழ் நாட்டிலே பிறந்த தால் அவனுக்கு அப்படி ஒன்றும் நேர்ந்துவிடவில்லை. ஆனால், வீராசாமிக்கு இத்தேசத்தின்மேல் தீராத இவறுப்பு ஏற்பட்டுவிட்டது. எப்போது பார்த் தாலும் இதைச் சபித்துக்கொண்டும், இழிவாகப் பேசிக்கொண்டுமிருப்பான். 'நாய்கள்கூட வாழ்வ நிற்கு இந்தத் தேசம் லாயக்கில்லை ” என்பான் 'உன்னை ஒருத்தரும் இங்கே வாழச் சொல்ல புல்லையே ?’ என்ருல், வாழச் சொல்லவில்லையா?. |ன்னைப் போல நாலுபேர் அறிவாளிகள் இல்லா பிட்டால் இந்த தேசத்தை நாய்கூட மதிக்காது”