பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தங்கச் சங்கிலி } நான் மட்டும் என்ன செய்ய முடியும் ? இந்த நினைப்பால் வந்த பயமே என்னை அங்கே இழுத்துச் சென்றது. - 翡 அண்டை வீட்டு வெளிவாயிலை அணுகினேன் குழந்தை வீர் என்று மறுபடியும் கத்திற்று. " و " வாயிலின் அருகே அரசர் நின்றுகொண்டிருந் தார். நகரைச் சுற்றிப் பார்த்து வரும் அரசரை அழுகைக் குரல் அங்கே இழுத்திருக்கிறது. குழந்தை யின்மேல் அவவளவு அன்பா அவருக்கு? ஆமாம், அன்புதான் போலிருக்கிறது. - அரசர் வார்த்தை சொன்னர் : "எனது நாட் டிலே இம்மாதிரி துயரக் குரலை நான் ஒருநாளும் கேட்டதில்லை. இன்றுமட்டும் இந்த விபரீதம் ஏன் : -அவர் குரலிலே பரிவைவிடத் தமது ஆட்சியின் பெருமைக் குறிப்பே அதிகமாக ஒலித்தது. அரசர்ே; தங்கள் ஊர்க்காவல் சிறந்திருக்கிறதென்று குடிகள் புகழ்ந்து போற்றுகிருர்கள்” என்றேன். அரசருக்குத் திருப்தி ஏற்பட்டது. so நாங்கள் பேசிக்கொண்டே வீட்டுக் கதல்ை நெருங்கிவிட்டோம். குழந்தையின் அவலக் குரல் மீண்டும் ஒருமுறை நெஞ்சைப் பிளந்தது. ' கதவைத் திறக்க நான் முன்னல் விரைந்தேன். எனக்கு முன்னல் மற்ருேர் உருவம் வேகமாக முந்தியது. உற்றுப் பார்க்கவே, அது யாரென்று தெரிந்த்து. அருட்சோதி ஆசிரமத்துச் சாமியார் தாம் அவர். - . வீட்டின் கதவு சாத்தியிருந்தது. சாமியார் கதவைத் தட்டினர். பதில் இல்ல்ை. குழந்தை வீர். என்று அலறிற்று. ... " ته பயம் என்னை அங்கே கொண்டுவந்தது._கு: o - • - களின் நன்மதிப்பு அரசரை அங்கே உந்தியது. இந் ఫ్గ சாமியார் ஏன் வந்தார் ? அவர்தாம் பற்றற்றது ராயிற்றே ? -