பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாருங்கல் ஒரு பெரிய பாருங்கல். கரடுமுரடான தோற்ற முடையது. அது பயங்கரமாக மலையின் விளிம்பிலே செங் குத்தான இடத்திலே கின்றது. வெளித் தோற்றத்தில் அது அசைவற்று உயிரற்றுத்தான் கிடந்தது. ஆனல் அதன் உள்ளத்திலே கோபம் குமுறிக்கொண்டிருந்தது. அந்தக் கிராமக் காதலர்கள் மறுபடியும் அருகிலே வம் த்ால் அவர்கள் மேலே எப்படியாவது உருண்டு விழுந்து இருவரையும் நசுக்கிப் பிழிந்துவிட வேண்டுமென்று அதற்கு ஆத்திரம். எத்தனை தடவை அதை அவர்கள் காலாலே உதைத் திருக்கிருர்கள்! எத்தனே தடவை மாலை வேளைகளில் அதன்மீது அலட்சியமாகச் சாய்ந்துகொண்டு காதல் மொழி இபசியிருக்கிருர்கள்! பாறை என்ருலும் அதற்கு ரோசப் இல்லையா என்ன? தன்னை அவமதித்தவர்களே அது சும்ம விடமுடியுமா? அந்தப் பாருங்கல் தக்க சமயம் பார்த்து கொண்டிருந்த து.(காதலப்பு ற்றிக் கருணையோ இரக்கமே அதன் கரடுமுரடான நெஞ்சில் சுரக்கவில்லை. ஒருநாள் குறும்புச் சிறுவர்கள் சிலர் மலைமேலே உல் லாசமாக ஏறினர்கள். மரங்களிலிருந்து பெரியதும் சிறியது மளிக்க் கம்புகளை வெட்டிக்கொண்டார்கள். அவற்றையே ருெம்புகோலாகக் கொண்டு அந்தப் பாருங்கல்லேக் கீழே உருட்டிவிட்டார்கள். அது உருண்டோடுவதைப் பார்த்து: களிக்கவேண்டும் என்பது அவர்கள் ஆசை. (சூல் தடதடவென்று பயங்கரமாக இரைச்சலிட்டு: கொண்டு அடிவாரத்தை கோக்கிப் பாய்ந்தது. அதன் வேகம் ஒவ்வொரு கணமும் வளர்ந்துகொண்டேயிருந்தது