பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாருங்கல் 55 ஒருநாள் கல்லுடைப்பவர்கள் அங்கே வந்தார்கள். சிதறுண்ட அந்தப் பாருங்கல்லின் சுக்கல்களே யெல்லாம் சுத்தியால் இன்னும் ஆயிரம் ஆயிரமாக உடைத்தார்கள். பக்கத்திலிருந்த நீண்ட சாலையிலே அவற்றை ஆங்காங்கே குவித்து வைத்தனர். அடுத்து வரும் மழைக்குப் பிறகு அங் தக் கற்களேச் சாலேயிற் பரப்பி மராமத்துச் செய்யவேண்டு மென்பது அவர்களுடைய திட்டம். மழைக்கு முன்னே குறும்புச் சிறுவர்கள் சிலர் அந்தக் கற்குவியல்கள் இருந்த இடத்திற்கு வந்தார்கள். சல்லிக் தற்களே மடியில் கட்டிக்கொண்டு சாலையோரத்திலிருந்த புளிய மரத்தைக் கண்வைத்தார்கள். புளியம் பிஞ்சு அடிப்பது அவர்களுடைய நோக்கம். கற்கள் ஆகாயத்திலே விர்விர் என்று பறந்தன. சாலேயருகிலே கழனியிலே காதலர்கள் களை வெட்டிக் கொண்டிருந்தார்கள். தன் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள் ளப் பாருங்கல்லுக்கு இப்பொழுது மற்ருெரு நல்ல சமயம் கிடைத்துவிட்டது. புளியமரத்துக் கிளைகளின் வழியாகத் தப்பிச் சென்ற சல்லிக்கற்கள் வானவெளியிலே கொடுமை கொண்டு பாய்ந்தன. ஆனல் அவற்ருல் காதலர்களை அணுகத்தான் முடியவில்லை. கழனிக்குள்ளே கல் ஒன்றிரண்டு விழு வதைக் கண்ட கிலத்தின் சொந்தக்காரன், சிறுவர்களே விரட்டியடித்து விட்டான். மறுபடியும் அந்தச் சல்லிகள் சாலை மருங்கிலுள்ள குவியல்களைச் சேர்ந்தன. அவை இறைந்து கிடப்பதைக் நீண்டு. சாலை செப்பனிடும் வேலைக்காரர்கள் அவற்றைப் இப்ாறுக்கி வந்தார்கள். மழை வந்தது. சாலை போடத் தொடங்கிவிட்டார்கள். இல்லிக்கற்களைப் பரப்பி எந்திர உருளைகளைக் கொண்டு