பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேய்த் தேர்

  • { நான் எப்படியெல்லாம் என் உள்ளத்தைத் திறந்து கொட்டுகிறேன். அவள் அதை உணரவில்லையே அவளுடைய அன்பைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேச.ே மாட்டேனென்கிருள்” என்று அந்த இளைஞன் துடி துடித்தான்.

"கம் சமூகத்துப் பெண்களே இப்படித்தான், ராமு மேட்ைடுப்பெண்களைப்போல வெளிப்படையாகப் பேச:ே மாட்டார்கள். மேட்ைடில் இப்படி நான் கண்டதில் என்று மேெைடல்லாம் சுற்றி வந்த அவனுடைய நண்பன் சுந்தரம் ஒத்து தினன். - சுந்தரம் ஐரோப்பாவில் இருந்திருக்கிருன். அமெரி காவிலும் ஒரு வருடம் இருந்திருக்கிருன். ஆனல் அக், காட்டுப் பெண்களைப்பற்றி அவனுக்குத் தன் சொந்த அணு பவத்திலிருந்து ஏதாவது தெரியுமா என்பது சந்தேகம் இருந்தாலும், அவன் பேசுவதைப் பார்த்தால் அவனுக்கு தெரியாதது ஒன்று மில்லை என்று தோன்றும். சுந்தரத்தைப்பற்றி ராமுவுக்கு முழு நம்பிக்கை கி.ை யாது. என்ருலும், காதலால் தவித்துக்கொண்டிருக் அந்தச் சமயத்தில் சுந்தரத்தின் பேச்சும் தொடர்பும் அ னுக்கு இன்பமளிக்கத்தான் செய்தன. தன் உள்ளத்தை கக்குவதற்கு அவன் ஒரு நல்ல சாதகமாக அம்ை திருந்தான். இப்பொழுது சுந்தரத்தைப் பிடித்திழுத்துக்கொண்; வந்து சென்னையில் அடையாற்றுக்குப் பக்கத்திலே கப்