பக்கம்:காளிங்கராயன் கொடை-தங்கச் சங்கிலி (சிறுகதை).pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தங்கச் சங்கிலி SAASA SAASAASSAAAAAAMMSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSAAAS —oیسa பார்ப்பார்கள். அப்படிப் பார்க்கிறவர்களில் ஒல் வனே அவனுடைய பணப் பையைக் களவாடிய கைவும் இருக்கலாம். இருந்தாலும் அந்தத் திருப் னுக்குங்கூட அவனை இழிவாக நோக்க உரிம்ை இருக்கிறது ! • "சீ என்ன உலகமடா இது இதிலே நல்லவன் பிழைக்க முடியாது என்று முடிவு கட்டிக்கொண்டிே கிருஷ்ணசாமி வீட்டை நோக்கி நடந்தான். எ; தனையோ கார்கள், பஸ்கள், டிராம்கள் இவன; தாண்டிச் சென்றுகொண்டிருந்தன. ஜனத்திரன் களும் அலேயலேயாகச் சென்றுகொண்டிருந்தன் அவனுடைய கண்களிலே இவையெல்லாம் படவில் ; அவன் தன்னுடைய மனப் போராட்டத்திலே ஈ பட்டிருந்தான். கால்கள் மட்டும் மாறி மாறி ய், திரம்போல் எட்டி வைத்துக்கொண்டிருந்தன. இரவு சுமார் பத்து மணி இருக்கும். கிருஷ்ண் சாழி மிகுந்த களைப்புடனே தான் வசித்து வந்து சந்திலே புகுந்தான். அது மிகவும் குறுக்லானது. பகலிலேகூட் அதில் அதிகமாக ஜன நடமாட்ட் இருக்காது. இந்தச் சம்யத்திலே அது உயிரற்றத் போல இருட்டிலே முழுகிக் கிடந்தது. அவன் தன் வீட்டை அணுகினன். 'ருக்மிணி என்ன என்னவேர் இன்பக் கனவுகளெல்லாம் கண்டு கொண்டிருப்பாள். ஏன் இன்னும் வரவில்லை என்று ஏக்கமும் கொன் டிருப்பாள். அவளிடத்திலே வெறுங் கையா; எப்படிப் ப்ோவது ? அவளுடைய அழகிய முக ஏமாற்றத்தால் வாட்ட மடைவதை எப்படி, பார்த்துச் சகிப்பது? ஐயோ! எப்படியாவது எனக் ஒரு நானூறு ரூபாய் கிடைக்காதா ? அப்படி: கிடைத்தால், இன்று நல்ல சங்கிலியாகப் பொறுத்து எடுக்க முடியவில்லை. நாளேக்குப் போய் வாங் வருகிறேன்’ என்று ருக்மிணிக்குச் சமாதான்.