522
காவல்துறை பற்றி
வாடகைக் கட்டடங்களில் இயங்கும் 386 காவல் நிலையங் களில் 79 காவல் நிலையங்களுக்குப் புதிய கட்டடங்கள் கட்ட கடந்த ஆண்டில் அனுமதிக்கப்பட்டது. அந்தக் கட்டடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து இந்த ஆண்டில் கட்டடம் கட்டத் தேவையான நிலம் உள்ள பின்வரும் 40 காவல் நிலையங்களுக்குப் புதிய கட்டடம் கட்ட இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு ஏற்கெனவே ஒதுக்கீடு செய்துள்ள ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக 60 இலட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். அவையாவன:
காஞ்சிபுரம் மாவட்டம்
1. கேளம்பாக்கம்
2. மறைமலைநகர்
3. சூணாம்பேடு
கடலூர் மாவட்டம்
4. நடுவீரப்பட்டி
விழுப்புரம் மாவட்டம்
5. திருவெண்ணெய்நல்லூர்
6. கச்சிராப்பாளையம்
திருவண்ணாமலை மாவட்டம்
7. மேலசங்கம்
8. பிரம்மதேசம்
9. வடவனகருப்பட்டி
வேலூர் மாவட்டம்
10. கே. வி. குப்பம்
11. வேலூர் குற்றம் (வடக்கு) 12. வேலூர் (வடக்கு) மகளிர்