பக்கம்:காவியப்பரிசு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து தனத்திரண்டும் எதிர்க்கட்சி தானடி ஆகம் தழுவ, நம் தகம்த ஓவ, அனுராகப் .. போகத்துப் பாதையிலே - புகுந்தேன்; நிலை மறந்தேன், 6 இச்சை வெறிமீற என்னை , உனை மறந்தேன்; பச்சைக் கறி விரும்பும் பசிப்புலிபோல் என்னுள்ளே மிச்சம் இருந்ததெலாம் மிருகச் சதைப்பசிதான்; பிச்சைச் சிறு யோகம் பெற்றேன்!... உள்ளக் கொதிப்படங்க, உடற்கனலும் பூத்தடங்கத். தள்ளிப் படுத்தேன்; நான் தனியானேன்! அக்கணமே' கொள்ளை கொடு போயிற்றே கொஞ்சும் இளங்காதல்1 ஐயையோ! என்னுளத்தின் அருமைத் திருக்காதல் . குய்யத்துக் கோணத்தில், கொலையுண்டு போச்சுதடி! ' அன்றைக்கோ- தொட்டுணரா மென்முலைபோல், காத்து லட்சியம்போல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/121&oldid=989766" இலிருந்து மீள்விக்கப்பட்டது