இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
1793ஆம் ஆண்டு அக்டோபர் 18ம்தேதி. அன்றுதான் கும்பினி அதிகாரி மேஜர் பானர்மன் சுதந்திர வீரன் கட்டபொம்மனுக்குத் தூக்குத் தண்டனை வழங்கினான். அதன்டாடி கயத்தாற்றுச் சாலையோரக் கட்டைப் புளி*! மரம் ஒன்றில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட் டான். அன்றைய விசாரணையின்போது மேஜர் பானர்மன்னுடன் தேற்சுத்திச் சீமையைச் சேர்ந்த பாளையக்காரர்களும் இருந்தனர். தூரக்கி லிடப்படுமுன்னர் அங்கு கூடி நின்ற மக்களையும் பிறரையும் நோக்கிக் கட்டபொம்மன் தளியுரை யாகச் சொல்லும் முறையில் அமைந்தது பின் வரும் கவிதை. 15-9-1858 அன்று திருச்சி வானொலியின் 'ஒலி ஏடு”' நிகழ்ச்சியில் இக் கவிதை 'நாடகத் தனியுரையாக அரங்கேற்றப் AJட்ட து.