பக்கம்:காவியப்பரிசு.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தூக்குமேடை போக்குமூலம் தூக்கிலிடு என்றுனது நாக்க சாமல் துணிந்துரைத்த துரைமகனே! கேட்பா'; : தர்ம வாக்குரைக்க செந்தவன்போல் நடித்து, பொய்மை - வழக்குரைத்து, என்மீது வஞ்சம் தீர்த்து, சாக்ருருவி போகெய்னக்குத் தூக்குத் தண்டம் தனைவிதித்தாய் அல்லாது, தருமம் தன்னைக் வீாக்குமொரு நாலணா பத்தை, கடமை தன்னைக் கடுகளவும் காத்தனையோ? வெட்கம்! வெட்கம்! 'கொள்ளையிட்டாய்; கொலைசெய்தாய்; ஸ்ரீலை குண்டக் கோட்டை நெல்லைச் சூரையிட்ட கொள்ளைக் காரப் 12ள்ளையனைத் தரமறுத்தாய்; அழைப்புத் தந்தும் போட்டிக்கு வர மறுத்தாய்; கப்பம் தன்னை வெள்ளையருக்' சில்லையென்ருய்!'. என்றே என்மேல் வேண்டுமட்டும் குற்றங்கள் பலவும் சாட்டிக் குள்ள நரித் தந்திரத்தால் என்னைக் கொல்லக் குறிபார்த்தாய்! அல்லால்நன் னெறிபார்த் தாயோ?