இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தாங்கள் திருநெல்வேலி இந்தக் கவிதை ஆனந்தவிகடன் வெளியிட்ட நெல்லை மாவட்டச் சிறப்பு மலருக்காக . எழுதப்பட்டு, அம்மலதில் வெளிவந்தது. சொல்வேலி தனையெழுப்பிக் சுளுவாகப் பாட்டெழுதப் . பல்வேறு பொருளுண்டு. பார்போற்றும் எங்கள் திரு நெல்வேலிச் சீமையிதன் - நீடுபுகழ் பாடுதற்குச் சொல்லேது? சொன்னாலும். " சொல்லுக்கு முடிவேது? பெருமைமிகும் தமிழ்க்கன்னி பிறந்ததுவும், தமிழ்வளர்த்த குறுமுனிவன் வாழ்ந்ததுவும் எம்பொதிகைக் குன்றிலன்றோ? தென்பொதிகை தணிற் பிறந்த தீந்தமிழோ ணுடன்பிறந்த - பொன்பொதிந்த புனல் பெருகும். பொருநையெனும் கருணைமகன்