பக்கம்:காவியப்பரிசு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86ாய்ப்பூட்டுச் சட்டத்தால் மூடா வாயும், வன்கொடியர் விலங்கிட்டும், சிறையி வீட்டுக் காய்ப்புண்ட காலத்தும் தளரா மார்பும், காலமெலாம் தாயகத்தைச் சுற்றிச் சுற்றித் தேய்ப்யுண்ட காலத்தும் ஓய்வைத் தேடாத் திருவடியும், துயிலறியா திருந்த கண்ணம், Swய்ப்புண்டு போயினவே! ஜீவா! உன்றன் சடலத்தைக் காண்பதற்கோ உடலம் பெற்ருேம்? 3 மேடையில் நீ ஏறிவரக் கண்டால் எங்கள் ' மேனியெலாம் சிலிர்த்ததுண்டே! மேடை மீதுன் ' கோரகடயீடி முழக்கத்தைக் கேட்டே உள்ளம் குதியாட்டம் போட்டதுண்டே! கொடியோர் தம்மை தா எt., திலே அறைந்தாற்போல் பேசும் அந்தத் தமிழ் கேட்டுப் பூரித்த துண்டே! உன்னைப் போடாலே சுமந்தெடுத்துச் செல்லும் அந்தப் asரிதாபம் காண்பதற்கோ பறந்து வந்தோம்? சாக்காட்டுப் பாதையிலே நோகும் மக்கள் சமூகத்தைக் கரையேற்றி, விழிகள் ஈந்தாய் ; நோக்காட்டைப் போக்குமொரு மார்க்கம் செல்லும் - நோன்பேற்றாய், ; பொதுவுடைமை. ' என்னும் செய்ய பூக்காட்டைப் பயிராக்க வாழ் நாள் முற்றும் போராட்டி. வாழ்ந்திட்டாய் ! ஜீவா ! உன்னைத் தீக்காட்டில் வேகவிட்டுக் கண்ணீர் சிந்தித் . திரும்புதற்கோ நாங்களெலாம் கால்கள் பெற்றோம்? நு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/82&oldid=989576" இலிருந்து மீள்விக்கப்பட்டது