உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவியப்பரிசு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்வெறியர் சூழ்ச்சிகளைப் புறங்கண்டு, சாந்தியினைப் பாரீகத்தில் நிலைநாட்டப் பாடுபடும் பண்பாட்டில், வளருகில் 27 நாடுகட்கு ' சிபாரி வழங்கிவரும் அளப்பரிய உதவிகளால் அவையடையும் வெற்றிகளில், தாயகத்தின் விடுதலைக்காய்ச் சமர்விரைப்போர் தமக்கெல்லாம் இப்பல உதவியெலாம் " அளித்துவரும் ஒப்புரவில் இனம்கண்டே மகிழும்யாம் இன்றுன்பொன் விழாநாளில் மனமாரப் பல்லாண்டு AJ&டியுனை வாழ்த்திடுவோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:காவியப்பரிசு.pdf/92&oldid=989592" இலிருந்து மீள்விக்கப்பட்டது