பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை, தமிழ் - என் மனைவி [] வெள்ளி நிலா வினிலே - ஒரு வெட்ட வெளி தனிலே அள்ளி அணேத் தசுகம் - அதல்ை ஆவி சிலிர்த் ததடி சிந்தா மணி தவழும் - மார்பில் சேர்ந்து திளைத் தசுகம் எந்த விதம் உரைப்பேன் - எழுதி ஏட்டினில் காட் டுவதோ நற்றினே ஐங் குறுநூ - றகமும் நல்ல குறுங் தொகையும் உற்ற கலித் தொகையும் - தமிழே ஊட்டி மகிழ வைத்தாய் が9