பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை ஏனிந்த வம்பு ? Π என்ன குற்றம் செய்தேன்?-நிலவே! ஏனிந்த வம்பு? இனியிலே தெம்பு! -என்ன அன்னவர் இல்லைஎன்ற ஆணவமோ? காதல் மன்னவர் வந்தால் உனைவிடு வாரோ? -என்ன நள்ளிராப் போதில் நஞ்சினை உமிழ்ந்தாய் கலிவே தந்தாய்? மெலிவால் நொந்தேன் பள்ளியில் புழுவெனப் பதைத்திடச் செய்தாய் பாழ்மதி யே.எனை வீழ்ந்திடச் செய்தாய்! -என்ன மேகத்தில் நுழைந்தாய் மீண்டுமேன் எழுந்தாய்? மென்றுதின் மைலே மேகமேன் உமிழ்ந்ததோ? சாகத்தான் செய்வாயோ? தீயைத்தான் பெய்வையோ ? சஞ்சலப் படுகிறேன் பஞ்செனக் கெடுகிறேன் -ETFTள் 64