பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o காவியப் பாவை சொல்லும் செயலும்

  • ==

6TC)ւնւլ ம சாதி தொலைந்திடச் சொலுந்தோழா - உன்பால் சாற்றிடு வேனுெரு மொழிகேளாய் தொடுப்பு வீதியில் எங்கணும் பேசி முழக்கினை வீட்டினுள் வந்ததும் பூசி வளர்த்தனை முடிப்பு பேருக்கும் புகழுக்கும் பேசத் துடித்தாய் பேதங்கள் கண்டுள்ளம் கூசி நடித்தாய் ஊருக்கு மாத்திரம் கூறி முடித்தாய் உள்ளத்தில் இல்லத்தில் எங்கே விடுத்தாய்? சாதியின் பேராலே வீதிகள் வைத்தாய் சங்கங்கள் ஒவ்வொரு சாதிக்கும் வைத்தாய் ஒதிடும் பள்ளியில் ஒட்டியே வைத் தாய் உண்மையில் தேர்தலில் ஓங்கிட வைத்தாய்

99 -சாதி -சாதி