பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க இலக்கியம் எடுப்பு சாற்றி வளர்ந்திடுவாய் - நம் சங்க இலக்கியப் பெருமையெலா மிங்குச் தொடுப்பு போற்றி வளர்த் திடும் பொறுப்பினை ஏற்று மாற்றலர் துாற்றிடும் கூற்றினை மாற்று முடிப்பு காதலும் வீரமும் கண்ணெ னக் கூறும் கற்பவர் நெஞ்சினில் பெருமிதம் சேரும் தீதெனும் அடிமைச் சிறுமைகள் மாறும் தெளிவுடன் அறிவும் சிந்தனை கூறும் சாதி சமயச் சழக்குகள் இல்லை சகலரும் உறவினர் என்பதோ ர் சொல்லை ஒதிய அறநூல் சங்கத்துச் செல்வம் காவியப் பாவை -சாற்றி" --சாற்றி -சாற்றி உயிரெனக் காப்பதால் பகையை நாம் வெல்வம் 19 -சாற்றி