பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை mm. == _ ஒட்டைக் குடிசையுள்ளே- உணவின்றி ஒட்டி உலர்ந்த மகன் வேட்டியும் இல்லாமல்-அவனுறும் வேதனை தீராதோ? மாட்டினும் கீழாக - மனிதன் மாண்டிடும் தீய நிலை ஒட்டிட வேண்டுமம் மா-உண்மையை ஒர்ந்திட வேண்டுமம்மா 48