பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை - தமிழன் ஏக்கம் தமிழன் என்றதுமே-மிகப்பரி தாயம் பிறக்கு தம்மா! இமயம் வென் ருனே-அவன் இன்று எற்றங் குறைந்தானே! ச மையம் போகாதோ ? - தொல்லைதரும் சாதி தொலையாதோ? சமத்துவ வாழ்வு-மீன, டும் தளிர்த்துச் செழிக்காதோ ? உழுபவன் ஒருவன் -உடைதர உழைப்பவன் ஒருவன் பழமையின் போ ல்-பயன்பெறப் பார்ப்பவன் வேற்றவனே? அழுதிடும் பாலன்-பசியால் ஆவி தொலைந்தாலும் கழுவுவர் பாலால்-அந்தோ கல்லுருத் தேவுகளை 4守