பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை -- வாழ்க தாயகம் - எடுப்பு வாழ்க தாயகம் - அம்மா வாழ்க நீயகம் - வாழ்க முடிப்பு உயிர்நீ உடல்நீ உளம் நீ வளம் நீ பயிர்நீ பயன் நீ பய ன்தரு பொருள்நீ வெயில் நீ மழைநீ விழி நீ மனநீ பயில்தரு சுவைநீ பழகிய மொழிநீ வெளிநீ வளிநீ புனல்நீ அனல் நீ விளைவுறு நிலம் நீ விதைநீ முளை நீ ஒளி நீ வயல்நீ உயர்வுறு மலை நீ அளிநீ தொழில்நீ அளவில கலைநீ பிறந்தோம் தவழ்ந்தோம் பிணைந்தோம் நடந்தோம் திரிந்தோம் மகிழ்ந்தோம் திருவாழ் மடியில் சிறந்தோம் பயின் ருே சிரித்தோம் வளர்ந்தோம் நிறைந்தோம் உயர்ந்தோம் நினைவோம் உனையே т 轟 52