பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை _ _ இனிப் பொறுக்க முடியாது எடுப்பு இன்னும் பொறுத்திருக்க இயலாது - சும்மா இருக்கின்றீர் மனங்கொள்ள முயலாது - இன்னும் தொடுப்பு கன்னமெல்லாம் சிவந்த காரணம் யாதென்று கடிந்துரைத்தாள் அன்னே கலங்க வைத்தாள் என்னை = on" ா -- அனனும

முடிப்பு சோறுண்ண மறுத்தால் சூதென்ன செல்லென்பாள் துங்குதுரங் கென்று வாங்கிடுவாள் உயிரை வேறென்ன செய்தாலும் விளையாட மறுத்தாலும் வியப்பாள் தந்தையொடு கலப்பாள் முறைப்பாள் -இன்னும் உடல்வேறு பாடுகளை உன்னித்து நோக்குகிருள் உறவுமுறை யிலொரு மாப்பிள்ளை தேடுகிருள் மடல்சேரும் தாழைமரச் சோலேக்கு வாருங்கள் மணம் வைக்கும் நாள்தன்னை மாதென்பால் கூறுங்கள் -இன்னும் 56