பக்கம்:காவியப் பாவை (நான்காம் பதிப்பு).pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை ஆவி கலந்த அழகி எடுப்பு அவளோர் அழகி - என் ஆவி கலந்தன ள் பலநாள் பழகி - அவள் தொடுப்பு குவளை அவள்கண் குளிர்தேன் பார்வை குடிக்கத் தவிக்கும் விழிக்குள் நிறைந்திடும் -அவள் (քկ ւն ւյ குழலோ குரல்வாய் இசையால் பணியும் குயிலோ பயில மெதுவா அணையும் முழுவான் நிலவோ முகமோ தெரியேன் முகிலோ குழலோ எனுமா றறியேன் - அவன் பிழியா தறவோ குறையா மதியோ பிணையோ யாழில் பிறவா இசையோ எழுதாக் கிழியோ பொளியாச் சிலையோ எதுதான் இணையோ நிகர்தான் இலையோ - அவள் ፶ድማ Fol 63